maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்

12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
வைணவ நவக்கிரகக் ஸ்தலங்கள்

சைவ சமயத்திற்கு நவக்கிரக் ஸ்தலம் இருப்பது போல வைணவ சமயத்திற்கும் நவக்கிரக ஸ்தலங்கள் என்று குறிப்பிட்டு வழிபாட்டில் இருந்து வருகிறது. பொதுவாக பெருமாள் கோயில்களில் நவக்கிரக வழிபாடு கிடையாது. அதற்குப் பதிலாக சக்கரத்தாழ்வாரே நவக்கிரகமாக வழிபடப்படுகிறது. மதுரை கூடழகர் பெருமாள் கோயில் தவிர பெருமாள் கோயில்களில் நவக்கிரக வழிபாடு இல்லை, இருப்பினும் நவக்கிரகங்களை நவ திருப்பதிகளாகப் பிரித்து வைணவ சமயத்தில் வழிபட்டு வந்தனர். அவை எந்த ஸ்தலம், கிரகம், பெருமாள், தாயார் பெயர்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமானின் தசாவாதாரம் இங்கு நவக்கிரகங்களோடு ஒப்பிட்டு அத்ஸதலத்திற்கும் அவதாரத்திற்கும் இடையே உள்ள புராண வரலாற்றுப்படி இந்த வைணவ நவக்கிரக ஸ்தலங்கள் அழைக்கப்படுகின்றன.

வரிசை எண் ஸ்தலத்தின் பெயர் இறைவன், இறைவி பெயர்
1

சூரியன்
ஸ்ரீ வைகுண்டம்
(ஸ்ரீ ராமவதாரம்)

ஸ்ரீ வைகுண்ட நாதன்
ஸ்ரீ வைகுந்த நாயகி

2

சந்திரன்
வரகுணமங்கை (நத்தம்)
(ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்)

ஸ்ரீ விஜயாஸனர்
ஸ்ரீ வரகுணமங்கை

3

செவ்வாய்
திருக்கோணார்
(ஸ்ரீ நரசிமம் அவதாரம்)

ஸ்ரீ வைத்தாமா நிதி
ஸ்ரீ குமுதவல்லி

4

புதன்
திருப்புலியங்குடி
(ஸ்ரீ கல்கி அவதாரம்)

ஸ்ரீகாய்சிறை வேந்தப் பெருமாள்
ஸ்ரீ மலர்மகள்

5

குரு
ஆழவார் திருநகரி
(ஸ்ரீ வாமன அவதாரம்0

ஸ்ரீ ஆதிநாதன்
ஸ்ரீ ஆதிநாத வல்லி

6

சுக்ரன்
தென் திருப்பேரரை
(ஸ்ரீ பரசுராம அவதாரம்)

ஸ்ரீ மகர நெடுகுறைக்காதன்
ஸ்ரீ குழைக்காதவல்லி

7

சனி
திருக்குளந்தை
(ஸ்ரீ கூர்ம அவதாரம்)

ஸ்ரீ வேங்கடவானன்
ஸ்ரீ குளந்தை வல்லி

8

ராகு
இரட்டை திருப்பதி
( ஸ்ரீ வரகா அவதாரம்)

ஸ்ரீ தேவர்பிரான்
ஸ்ரீ உபயநாச்சியம்மை

9

கேது
இரட்டை திருப்பதி
(மச்ச அவதாரம்)

ஸ்ரீ அரவிந்தலோசனார்
ஸ்ரீ கருத்தடங்கனனி

 

குளிகன்
(ஸ்ரீ பலராம அவதாரம்)

குளிகனுக்கு ஸ்தலங்கள்
குறிப்பிடப்படவில்லை



Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress