maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்

12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
நவக்கிரக ஸ்தலங்கள் 9

வான மண்டலத்தில் எத்தனையோ கிரகங்கள் இருப்பினும் இந்த விண்மின் கூட்டத்தில் நம் முன்னோர்கள் நவக்கிரகங்கள் 7 என்றும் நிழல் கிரகங்களாக ராகு, கேது, இவை இரண்டையும் சேர்ந்து நவக்கிரங்களில் 9 என்றும் அவற்றிர்குரிய ஸ்தலங்களாக சிலவற்றை குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் பூலோகத்தில் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் வழிபடும் ஸ்தலமாகவும் பரிகார ஸ்தலமாகவும் பிரித்து நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிலும் கிரகங்களின் தன்மைக்கேற்ப சைவ மற்றும் வைணவ ஸ்தலங்கள் என்று சில ஸ்தலங்களைக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக நவக்கிரக ஸ்தலம் என்றாலே சோழநாட்டில் உள்ள கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஸ்தலங்களுக்குச் சென்று அபிஷேக, அர்ச்சனை, ஆரதணை வழிபாடு செய்தால் நலம் என்று குறிப்பிடப்படுகிறது.

அதே சமயம் பாண்டிய நாட்டில் உள்ள நவக்கிரக ஸ்தலங்கள் மற்றும் பாண்டிய நாட்டில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவ கைலாச தலங்கள் மற்றும் நவ திருப்பதி ஸ்தலங்கள் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள நவக்கிரக ஸ்தலங்கள் என்று பரந்து விரிந்து உள்ளன.

இன்றைய பரந்துபட்ட உலகில் நம் எல்லோர்க்கும் எவ்வளவோ வேலைகள் இருப்பினும் தெய்வ அனுகூலம் வேண்டும் என்றால் கிரகங்களின் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்தந்த ஸ்தலங்களுக்குரிய தெய்வங்களை முறையாக வழிபடுதல் அவசியம் ஆகும்.

இங்கு சைவ சமயத்திற்கான நவக்கிரக ஸ்தலங்கள் மற்றும் வைணவ சம்யத்திற்கென்று தென் தமிழ்நாட்டில் நவக்கிரகங்கள் ஆட்சி செய்யும் வைணவத் ஸ்தலங்கள் எவை எவையென்றும் நம் முன்னோர்கள் பாகுபடுத்தி அந்தந்த ஸ்தலத்திற்குச் சென்று முறையாக வணங்குதல் மூலமாக பிறவிப் பயனை அடைந்து நல்வழி அடையாளம் என்று வகுத்துள்ளார்கள்.

இதனடிப்படையில் இங்கு 1) சேழமண்டல நவக்கிரக ஸ்தலங்கள், 2) நவ கைலாச ஸ்தலங்கள் (நெல்லை, தூத்துக்குடி), 3) சென்னையைச் சுற்றியுள்ள நவக்கிரக ஸ்தலங்கள், 4) நவக்கிரக வைணவ ஸ்தலங்கள் பாண்டியநாடு (நெல்லை, தூத்துக்குடி) , 5) சோழமண்டல வைணவத் ஸ்தலங்கள் மற்றும் பஞ்சகிருஷ்ண ஸ்தலங்கள் எவை எவை என்றும் அவற்றுக்கான ஊர் மற்றும் ஸ்தலத்தின் பெயர் மற்றும் அந்தஸ்தலத்திற்கான நவக்கிரக பெயர் மற்றும் இறைவன், இறைவி பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர நிறைய ஊர்களில் நிறைய வழிபாட்டு ஸ்தலங்களும் பரிகார ஸ்தலங்களும் உள்ளன. பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வேலை மற்றும் இதர காரணங்களால் சில ஸ்தலங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் அந்தந்த ஊரில் நவக்கிரக மற்றும் பரிகார ஸ்தலங்கள் எவையென்று அறிந்து வழிபட நம் பிறவிப்பயனை அடையலாம்.

வரிசை எண் ஸ்தலத்தின் பெயர் இறைவன், இறைவி பெயர்
1 சூரியன்
சூரியணார் நோயர்
ஸ்ரீ சூரியன்
ஸ்ரீ சாயாதேவி உஷாதேவி
2 சந்திரன்
திங்களூர்
ஸ்ரீ கைலாசநாதர்
ஸ்ரீ பெரி நாயகி
3 செவ்வாய்
வைத்தீஸ்வரன் கோவில்
ஸ்ரீ வைத்யநாதர்
ஸ்ரீ தையல்நாயகி
4 புதன்
திருவெண்காடு
ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர்
ஸ்ரீ பிரம்ம வித்யநாயகி
5 குரு
ஆலங்குடி
ஸ்ரீ ஆபத் சகாயேஸ்வரர்
ஸ்ரீ ஏலவார் குழலி
6 சுக்ரன்
கஞ்சனூர்
ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர்
ஸ்ரீ கறபகம்மாள்
7 சனி
திருநள்ளாறு
ஸ்ரீ தர்ப்பராண்யேஸ்வரர்
ஸ்ரீ பிரயாம்பிகை
8 ராகு
திருநாகேஸ்வரம்
ஸ்ரீ நாகநாத சுவாமி
ஸ்ரீ பிறையணியம்மன்
9 கேது
கீழப்பெரும்பள்ளம்
ஸ்ரீ நாகநாத சுவாமி
ஸ்ரீ சொளந்தரநாயகி


Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress