maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
சிவன் ஆலயங்கள்

உலகிலே பல மதங்கள் உள்ளன. இவற்றில் இந்து மதம் முதன்மையானதும் சிறப்பானதும் ஆகும். அந்த இந்து மதத்தில் பல் உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் சைவ சமயம் என்ற உட்பிரிவும் அது சிவணை வணங்குவதையே முதன்மையானதாகவும் குறிப்பிடுகிறது. தமிழகம் மற்றும் இந்தியாவில் எத்தனையோ சிவஸ்தலங்கள் உள்ளன.

63 நாயன்மார்கள் மட்டும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நல்வர்கள் இந்து சமயத்தில் மிக முக்கியத் தலைவர்களாக அக்காலத்தில் குறிக்கப்பட்டு இந்நால்வரும் சென்று சிவலாயங்களைத் தரிசித்து சிவன்பால் பாடிய ஸ்தலங்களை தேவாரப்பாடல் பெற்ற தலங்களாகக் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. தேவாரப் பதிகங்களில் தலப் பெயர் மட்டும் குறிக்கப்பற்ற வைப்புத் தலங்களும் பல தலபுராணங்களை மட்டுமே கொண்ட ஸ்தலங்களும் பிற புலவர்களால் தணிப்பாடல் பெற்ற திருத்தலங்களும் பிற்காலத்தில் தோன்றிய ஸ்தலங்களும் பெரும்பான்மையாக உள்ளன.

தமிழகம் மற்றும் இந்தியாவில் எத்தனையோ சிவஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் என் சுமார் 275 சிவ ஸ்தலங்கள் உள்ளன. இவை முறையே அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிய ஸ்தலங்கள் தான் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு சில நூல்களில் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 274 என்றும் குறிப்பிடப்படுகிறது. எனினும் இங்கு 275 ஸ்தலங்கள் உள்ள விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வரிசை எண் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்கள் எண்ணிக்கை
1. சோழநாடு சிவஸ்தலங்கள் மொத்தம் 191
காவேரியின் வடகரைத் ஸ்தலங்கள் 63)
காவேரியின் தென்கரைத் ஸ்தலங்கள் 128)
191
2. தொண்டை நாட்டுச் சிவஸ்தலங்கள் 32
3. நடுநாட்டு சிவஸ்தலங்கள் 22
4. பாண்டிநாட்டுச் சிவஸ்தலங்கள் 14
5. கொங்கு நாட்டுச் சிவஸ்தலங்கள் 7
6. மலைநாட்டுச் சிவஸ்தலங்கள் 1
7. ஈழ நாட்டுச் சிவஸ்தலங்கள் 2
8. துளுவ நாட்டுச் சிவஸ்தலங்கள் 1
9. வடநாட்டுச் சிவஸ்தலங்கள் 5
மொத்தம் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் 275 ஆகும் 275

இதில்


வரிசை எண் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்கள் எண்ணிக்கை
1 திருஞானசம்பந்தர் மட்டும் பாடிய ஸ்தலங்கள் 28
2 சுந்தரர் மட்டும் பாடிய ஸ்தலங்கள் 25
3 மூவர் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 44
4 திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் இருவரும் பாடிய ஸ்தலங்கள் 52
5 திருஞான சம்பந்தர் சுந்தரர் இருவரும் பாடிய ஸ்தலங்கள் 13
6 திருநாவுக்கரசர் சுந்தரர் இருவரும் பாடிய ஸ்தலங்கள் 2


பஞ்சபூத திருத்தலங்கள் 5

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்சபூதம் 5 வகைப்படும் இந்த பஞ்சபூத வடிவங்களாக “சிவபெருமான்” உறையும் திருத்தலங்களே பஞ்சபூத திருத்தலங்கள் என அழைக்கப்படுகிறது. இறைவன் இறைவியுடன் அந்தந்த பஞ்சபூத தலங்களில் ஆட்சி செய்து உலக இயக்கங்களை நடத்தி வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். கீழே பஞ்சபூத தத்துவம் அவை அடங்கியுள்ள ஊர் மற்றும் இறைவன் மற்றும் இறைவியின் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

வரிசை எண் ஸ்தலத்தின் பெயர் இறைவன், இறைவி பெயர்
1 சிதம்பரம்
(ஆகாயம் – ஆகாசத் தலம்)
ஸ்ரீ கணக சபாபதி
ஸ்ரீ சிவகாம சுந்தரி
2 திருவண்ணாமலை
(நெருப்பு – தேயுத்தலம்)
ஸ்ரீ அருணாசலேஸ்வரர்
ஸ்ரீ உண்ணாமுலை நாயகி
3 திருவானைக்கா
(நீர் – அப்புத் தலம்)
ஸ்ரீ ஜம்பு கேஸ்வரர்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
4 திருக்காளத்தி
(காற்று – வாயுத் தலம்)
ஸ்ரீ காளத்தி நாதர்
ஸ்ரீ குணபர ஞானம்பிகை
5 திருவாரூர்
(நிலம் – ப்ரிதிவித்தலம்)
ஸ்ரீ தியாகேஸ்வரர்
ஸ்ரீ நிலோத் பாலம்பாள்


பஞ்சாரண்யத் திருத்தலங்கள் 5

பஞ்சபூதத் திருத்தலங்கள் ஐந்து ஆகும். பஞ்சாரண்யத் திருத்தலங்கள் ஐந்து ஆகும். இறைவனுக்கு 8 கால பூஜை ஒரு நாளைக்கு நடத்தப்படுகிறது. இதில் 5 கால பூஜையாவது ஒரே நாளில் அல்லது எந்தெந்த கால பூஜையில் இறைவணை வழிபட்டால் நன்கு சிறப்பாக இருக்கும் என்று முன்னோர்கள் வகுத்துள்ளார்கள். மொத்தம் 8 கால பூஜை முறையே

1. திருவனந்தல் என்ற உஷாத்காலம்
2. காலசந்தி
3. விளாபூஜை
4. திருக்காலசந்தி
5. உச்சிக்காலம்
6. சாயரட்சை
7. அர்த்த சாமம்
8. பள்ளியறை ஆகும்.

இதில் சிவ ஸ்தலங்களில் குறைந்தபட்சம் 6 கால பூஜையாவது நடப்பது வழக்கம். இதில் காலையில் நடக்கும் திருவனந்தல் பூஜையும் இரவில் நடக்கும் பள்ளியறை பூஜை மட்டுமே தீபாரதனை பூஜையாக நடக்கும். மீதி உள்ள 6 கால பூஜையும் அபிஷேகம் மட்டும் ஆராதனையும் நடக்கும். ஆனால் இங்கு 5 காலவேளை பூஜையில் எந்தெந்த வேலை பூஜையில் எந்தெந்த சிவஸ்தலங்களில் சென்று இறைவனையும் இறவியையும் தரிசிக்க வேண்டுமென்றும் அதனால் நற்பலன்கள் ஏற்படுமென்றும் நம் முன்னோர்கள் கூறிய ஸ்தலங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த வேளையும் எந்த ஊரில் இறைவன், இறைவி பெயரும் அடியில் கொடுக்கப்பட்டுள்ளது.

வரிசை எண் ஸ்தலத்தின் பெயர் இறைவன், இறைவி பெயர்
1 திருக்கரு காவூர்
(உஷாத் காலம்)

ஸ்ரீ முல்லைவண நாதர்
ஸ்ரீ கர்ப்பரட்சகாம்பிகை
2 அவனிவன் நல்லூர்
(காளசந்தி)
ஸ்ரீ சாட்சி நாதர்
ஸ்ரீ சௌந்தரநாயகி
3 அரித்துவாரமங்கலம்
(உச்சிக்காலம்)
ஸ்ரீ பாதாளேஸ்வரர்
ஸ்ரீ அலங்கார நாயகி
4 ஆலங்குடி
(சாயரட்சை)
ஸ்ரீ ஆபத்சகோயேஸ்வரர்
ஸ்ரீ ஏலவார் குழலியம்மை
5 கொள்ளம்புதூர் (எ) திருகளம்பூர்
(அர்த்தசாமம்)
ஸ்ரீ வில்வராண்யேஸ்வரர்
(ஸ்ரீ சௌந்தர நாயகி)

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress