maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

நட்சத்திர பொதுப்பலன்கள் பற்றிய என்னுரை

பூரட்டாதி நட்சத்திரப் பலன்கள்

சகல செல்வங்களையும் வாரி வழங்கி இவ்வுலகில் சகல இன்பங்களையும் துய்க்க வைக்கும் குபேரன் உதித்த நட்சத்திரம். இதன் அதிபதி தேவர்களுக்கு எல்லாம் அதிபதியான “குருபகவான்” ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல தெய்வ சிந்தனையும் ஆச்சார அனுஷ்டானங்களையும் அறிந்து இருப்பர். அதே சமயம் அதை நடை முறையில் கடைபிடிப்பார்களா என்று சந்தேகமே. எதிரிகளை வெற்றி கொள்வர். பெண்களால் அவமானப்படுவர். மற்றவர்களின் பொருள்கள் மேல் பற்று கொள்வர். நல்ல சிவந்த உடலும் அழகிய கண்களும் உடையவர்கள். உஷ்ண சம்பந்தப்பட்ட நோயால் அவதியுறுவர்.

பூரட்டாதி : 1ம் பாதம்

அழகான இவர்கள் குரூரமானம் உடையவர்கள். தனக்கு வேண்டாதவர்களை ஒழித்துக் கட்டுவதில் வல்லவர்கள். வழக்குகளை வெல்வர். பெண்களால் விரும்பப்படுவர். மற்றவர்களை கொடுமைப்படுத்தி அதில் இன்பம் காண்பர். சகோதரிகளால் நன்மை அடைவர். எப்பாடுபட்டாவது தனது இஷ்டத்தைப் பூர்த்தி செய்து கொள்வர்.

பூரட்டாதி : 2ம் பாதம்

நல்ல அழகிய முகமும் வசீகரமான தோற்றமும் உடையவர்கள் நிரந்தரமான வீடு மற்றும் நிலம் இல்லாதவர்கள் எதிரிகளை அழவைத்து பார்ப்பவர். மனதில் கெட்ட எண்ணத்தை வளர்ப்பவர்கள். பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடைய இவர்களை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏமாற்றுவார்கள்.

பூரட்டாதி : 3ம் பாதம்

நல்ல வித்வான்களாக விளங்குவார்கள். மற்றவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவர். தாம் எடுத்துக் கொண்ட காரியத்தை வெற்றிகரமான முடிக்கும் விருப்பம் உடையவர்கள் மற்றவர்களின் பொருள்கள் மீது பற்று உடையவர்கள். சுயதொழில் செய்வதில் நாட்டம் உடையவர்கள்.

பூரட்டாதி : 4ம் பாதம்

நல்ல அழகான தோற்றமுடைய இவர்கள் அரசு சார்ந்த இடங்களில் உயர்பதவியை அடைவர். தனது குடும்பம், ஜாதி கட்டுப்பாடுகலை விட்டுக் கொடுக்காதவர்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்ய விரும்புவர். பொய் சொல்லி பிறர் பொருள்களை அபகரிக்க விரும்பாதவர்கள். பிறரைக் குறை கூறிக் கொண்டிருப்பர்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress