maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

நட்சத்திர பொதுப்பலன்கள் பற்றிய என்னுரை

சுவாதி நட்சத்திரப் பலன்கள்

பஞ்சபூத தத்துவங்களில் “வாயுபகவான்” இந்த நட்ச்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகுபகவான் ஆவார். இதில் பிறந்தவர்கள் தங்களுடைய தாய் தந்தையர் மீது நல்ல பற்றும் பாசமும் உள்ளவர்கள். எப்பொழுதும் சுறு சுறுப்புடனும் விளங்கும் இவர்கள் நல்ல சொல்வன்மை மிக்கவர்கள். நல்ல கல்வி ஞானமும், கேள்வி ஞானமும் உடையவர்கள் நல்ல தோற்றமும் நல்ல குரல்வளமும் உடையவர்கள். பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள். மற்றவர்களின் குற்றம் குறைகளை வெகு எளிதில் கண்டு அவர்களுடன் நெருங்கிப் பழக மாட்டார்கள் அவர்களை தவிர்த்து விடுவார்கள்.

சுவாதி : 1ம் பாதம்

எப்பொழுதும் நல்ல அறிவும் படிப்பும் உள்ளவர்கள். அரசாங்கத்தில் பெரிய பதவிகளை வகிப்பார்கள். நல்ல வண்டி, வாகனங்களை வாங்கும் வாய்ப்பு உள்ளவர்கள். உண்மையான பணியாட்கள் அமையப் பெற்ற இவர்கள் யாரையும் மதிக்காமல் சற்று தூக்கி எறிந்து பேசும் இயல்புடையவர்கள்.

சுவாதி : 2ம் பாதம்

தன் காரியத்திலேயே எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் உறவினர்களிடம் நெருங்கிய தொடர்பு கொள்ளாதவர்கள், விடாமுயற்சியும் தைரியமும் உள்ளவர்கள் எதையும் ரகசியமாக செய்து முடிப்பர். மற்றவர்களின் விஷயங்களில் தேவை இல்லாமல் தலையிடமாட்டார்கள்.

சுவாதி : 3ம் பாதம்

சற்று கோபகுணம் உடைய இவர்கள் கலகம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள், பிறர் சொல்லும் உபதேசங்களைப் புரிந்து கொள்ளாமல் தன் மனம் போன போக்கில் பேசித் திரிவர் தன்னுடைய அழிவைத் தானே தேடிக் கொள்ளும் அமைப்பை பெற்றவர்கள், நல்ல தூக்கம் உடையவர்கள்.

சுவாதி : 4ம் பாதம்

சாஸ்திர சம்பிரதாயங்களில் நல்ல ஞானம் உடையவர்களாக விளங்குவர். தன்மானம் உள்ளவர்கள். நல்ல புத்தி கூர்மையான இவர்கள் கீழ்த்தரமான மனிதர்களிடம் நட்பு கொள்வார்கள். ரோசமுள்ள இவர்கள் வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு காரியமும் வெற்றியாகவே இருக்க விரும்புவர்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress