maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்

12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2015-2016

“குருவானவர்” மன்மத வருஷம் ஆனி 29ம் தேதி (14.07.2015) செவ்வாய்க்கிழமை காலை சுமார் 6.25 மணியளவில் கடக ராசியிலிருந்து சிம்மராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இக்காலங்களில் இந்த ராசியில் சுமார் 1 வருட காலம் சஞ்சாரம் செய்கிறார்.

இதில் 8.1.2016 மார்கழி 23 அன்று வக்ரம் ஆகி 9.5.17 சித்திரை 29யில் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

இக்காலங்களில் ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. 29.1.2016 வெள்ளிக்கிழமை தை 15ம் தேதி இரவு சுமார் 11.35 மணியளவில் ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் கேதுபகவான் மீன ராசியிலிருந்து கும்பராசிக்கும் அப்பிரதட்சணமாக இடம் பெயர்கிறார்கள்.

எனவே குருப்பெயர்ச்சி நடைபெறும் சுமார் ஓராண்டு காலங்களில் ராகு கேது பெயர்ச்சியும் “குரு” மற்றும் “சனி” பகவான் வக்ரம் மற்றும் “வக்ர நிவர்த்தி” இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இக்குருப்பெயர்ச்சிப் பலன்கள் கூறப்பட்டுள்ளன.

பொதுவாக ராசிபலன்கள் என்றாலே அவரவர் ராசியின் அடிப்படையில் மட்டுமே இதுகாறும் பலரும் பலன் கூற முற்படுகையில் இங்கு ஒவ்வொருவரும் பிறந்த லக்னத்தின் அடிப்படையில் “குருப்பெயர்ச்சி” பலன்கள் திருக்கணிதப்படி எப்படி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

“லக்னம்” என்பது “உயிர். ராசி” என்பது உடல். உயிர் இல்லாமல் உடல் இயங்காது. எனவே உயிரின் அடிப்படையில் இங்கு பலன்கள் கூறப்பட்டுள்ளது. உங்கள் ஜாதகத்தில் “ல” என்று எந்த ராசியில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதுவே உங்கள் லக்னம் ஆகும். அது ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியின் பெயர் என்னவோ அதுவே உங்கள் லக்னம் ஆகும். அதன் அடிப்படையிலேயே பலன் கூறப்பட்டுள்ளது.

“லக்னப்படி” குருப்பெயர்ச்சி பலன் என்பதும் “ராசிப்படி” குருப்பெயர்ச்சி பலன் என்பது எல்லாம் பொதுவானதேயாகும்.

அவரவர் பிறந்த ஜாதகக் கட்டமைப்பின்படியும் அதாவது கிரகப்படியும் நடப்பு தசாபுத்திகளின் அடிப்படையிலும் மட்டுமே முழுமையானப் பலன்கள் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.

நவக்கிரகங்களிலே சுபக்கிரகம் குருவாகும். அதனால் அவரது பெயர்ச்சிக்கும் ஒரு பலன் உண்டு என்பதாலேயே அதனையும் குறிப்பிடுகிறோம். மேலும் ராகு கேது இரண்டும் சாயாக்கிரகங்கள் என்று குறிக்கப்படும் நிழல் கிரகங்கள் ஆகும். இவர்கள் இக்காலங்களில் பெயர்ச்சியாவதால் அவர்களும் தங்கள் பங்குக்கு செய்ய வேண்டிய நற்பலன்களையும் தீயபலன்களையும் ஆண் பெண் இருபாலர்க்கும் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதையும் அதனால் அவர்கள் பெயர்ச்சியையும் கணக்கில் கொண்டு ஒவ்வொரு “லக்னக்காரர்களுக்கு” என்ன நடக்கும் என்ற ஒரு பொதுப்பலன்களைக் குறிப்பிட்டுள்ளோம்.

மேஷ லக்னப் பலன்கள்

ரிஷப லக்னப் பலன்கள்

மிதுன லக்னப் பலன்கள்

கடக லக்னப் பலன்கள்

சிம்ம லக்னப் பலன்கள்

கன்னி லக்னப் பலன்கள்

துலாம் லக்னப் பலன்கள்

விருச்சக லக்னப் பலன்கள்

தனுசு லக்னப் பலன்கள்

மகர லக்னப் பலன்கள்

கும்ப லக்னப் பலன்கள்

மீன லக்னப் பலன்கள்

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress