maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

மிதுன லக்னம்
மிருகசீர்ஷம் 2,3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 பாதங்கள்


சுறுசுறுப்பும் ஊக்கமும் முயற்சியும் உடைய உங்கள் லக்னத்திற்கு குரு 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த செய்திகள் எதிர்பாராத செய்திகள் அனைத்தும் சாதகமாக வந்து சேரும். சமூகத்தில் பெயர் புகழ் ஏற்படும். பேச்சால் அநேகர் வசப்படுவர். பண விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடன்பிறப்புகளால் நன்மையும் அவர்களால் மனவருத்தங்களும் ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய உறவுகள் நட்புகளால் எதிர்பாராத நன்மையேற்படும்.

இடமாற்றம், மனைமாற்றம், வீடுமாற்றம், ஊர்மாற்றம் ஒரு சிலருக்கு அமைய வாய்ப்புண்டு. வீடு ஒத்தி அல்லது வாடகைக்கு விடுவதற்கான காலமிது. விருந்து கேளிக்கைகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் அமையும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் கூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைக்காவிட்டால் கண்முன்னே பொருள் நஷ்டம், களவு பெண்களால் மனக்கஷ்டம் ஏற்படும். விட்டதைப் பிடிக்க மனம் அலைபாயும். கொடுத்த பணம் கைக்கு வந்து சேராது. மற்றவர்கள் ஏமாற்றுவார்கள். ஆன்மீக விஷயங்களில் மனம் ஈடுபட்டாலும் மற்ற விஷயங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரியம் செய்ய கடன் வாங்க வாய்ப்பு அமையும். மனைவியின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. வழக்குகள் இழுபறியாகவே இருக்கும். எதிரிகள் புதிது புதிதாக தலையெடுப்பர்.

வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை ஏற்படும். கணவன் மனைவி உறவு சந்தோஷகரமாக இருக்கும். சுயதொழில் புரிய புதிய பங்குதாரர்கள் வருவர். அரசால் எதிர்பாராத நன்மையேற்படும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நேரமிது. நீண்ட தூர ஸ்தலயாத்திரை செய்ய வாய்ப்புகளும் தெய்வதரிசனம் மகான்களின் தரிசனமும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்த்த விசா வந்து சேரும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும். நண்பர்களால் நன்மைகளும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

உத்யோகஸ்தர்களுக்கு (JOB)

சனி உங்கள் லக்னத்திற்கு 6ல் சஞ்சரிப்பதாலும் குரு 3ம் இடத்தில் சஞ்சரிப்பதாலும் உத்யோகத்தில் பரீட்சை எழுதி பாஸ் செய்ய வாய்ப்புகள் உண்டு. போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்க சந்தர்ப்பம் அமையும். வேலையின் காரணமாக அலைச்சலும் இடமாற்றமும் ஏற்படும். அரசாங்கத்தால் நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். வேலை மாற வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு நன்கு கிட்டும். வேலையின் நிமித்தமாக கணவன் மனைவி பிரிந்து வாழ வாய்ப்பு அமையும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு, வெளியூர் செல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சுயதொழில் மட்டும் கூட்டுத்தொழில் புரிபவர்கள் நல்ல புரிந்துனர்வுடன் நல்ல ஆதாயத்துடன் லாபம் பெறுவர். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் அதனால் லாபம் அதிகரிக்கும். கமிஷன், ஏஜென்ஸி, புரோக்கர்ஸ், கன்சல்டன்ஸி, சேவை, போக்குவரத்து, தகவல் தொடர்பு, செய்தி பத்திரிகை, தொலைக்காட்சி, ஊடகங்கள் தொழில் ஏற்றம் பெறும். மேலும் இரும்பு, எஃகு, சிமெண்ட் தொழில் லாபகரமாக இருக்கும். பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் துறைகள் ஏற்றம் பெறும். ஆடை, ஆபரணம், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி விற்பனை லாபகரமாக அமையும். நிதி, நீதி, வங்கித்துறை சாதகமாக இருக்கும். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். முதலீட்டிற்கு உகந்த காலமிது.

விவசாயிகள்

விவசாயம் சுமாராகவே இருக்கும். ஒரு சிலர் நிலங்களை விற்று லாபம் அடைவர். சிலர் நிலங்களை ஒத்திக்கு விடுவர். சிலர் வீரிய விதைகளை வாங்கி விவசாயம் செய்வர். லாபம் சற்று சுமாராகவே இருக்கும். விவசாயத்தை நம்பி கடன் வாங்குதல் கூடாது.

அரசியல்வாதிகள்

பொதுமக்களின் அன்பு இருந்தாலும் தொண்டர்களும் வெற்றிக்காக பெரிய அளவில் பாடுபடுவர். அரசால் ஆதாயம் ஏற்பட்டாலும் தேவையற்ற விஷயங்களும் மனக்குழப்பங்களும் மிஞ்சும். எதிரிகள் சாதகமாகவே செயல்படுவார்கள்.

கலைஞர்கள்

இசை, நடனம், நாட்டியம், சினிமா போன்ற துறைகள் நன்கு வளர்ச்சியடையும். டி.வி., சினிமா துறை லாபகரமாக இருக்கும். ஒரு சிலர் புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைப்பர். பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவு சாதகமாக இருந்து வரும். விருதுகள் ஒரு சிலருக்கு வந்தடையும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிட்டும்.

மாணவர்கள்

புதிய பள்ளி கல்லூரிகள் புதிய பாடங்கள் இவையனைத்தும் அமையும். விளையாட்டில் ஆர்வம் கூடும். போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற சந்தர்ப்பங்கள் கூடும். வங்கிக் கடன் ஒரு சிலருக்கு கிடைக்கும். வெளிநாட்டில் சென்று படிக்க வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும்.

பெண்கள்

சுபகாரியங்கள் வீட்டில் நடக்க வாய்ப்பு அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு இனிதே திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைத்து மகிழ வேண்டிய காலமிதுவாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலையில் மற்றவர்களின் தலையீடு தொந்தரவு இருக்காது. உயரதிகாரிகள் உடன்பணிபுரிபவர்கள் நன்கு ஒத்துழைப்பு நல்குவர். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பார்க்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலையின் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். உடலில் கால், வயிறு, தலை போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேவையற்ற உணவுகளை உட்கொள்வதை தவிர்த்தல் நலம். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை.

உடல் ஆரோக்யம்

அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம். உணவுகளில் கட்டுப்பாடுகள் அவசியம். உடலில் சளித்தொல்லை, அலர்ஜி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். உடலில் தேம்மல், அரிப்பு வராமல் பார்த்துக் கொள்ளல் நலம்.

பரிகாரம்


வெள்ளிக்கிழமை “மஹாலெஷ்மி” யை வணங்கி வர நற்பலங்கள் கூடும். சனிக்கிழமை ”திருப்பதி” வாய்ப்பிருந்தால் சென்று வர நன்மையேற்படும். புதன்கிழமை தோறும் சிவனுக்கு “வில்வ இலை” அர்ச்சனை செய்து வரவும்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress