maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

ரிஷப லக்னம்
கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசிர்ஷம் 1,2 பாதங்கள்


எப்பொழுதும் புன்னகை மாறாமல் சிரித்த முகத்துடன் விளங்கும் உங்கள் ரிஷப லக்னத்திற்கு குரு 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவு, பொருள்வரவு அமையும். ஆசைகள் பூர்த்தியாகும். பெயர், புகழுடன் விளங்க வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கல் ஓரளவு சாதகமாக அமையும். பணப் புழக்கம் சரளமாக வந்து போகும். நண்பர்கள் அதிகரிப்பார்கள். உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகள் ஓரளவு சாதகமாக அமையும். அடிக்கடி அலைச்சல் ஏற்படும். மனம் சதா சஞ்சலப்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். அதனால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களே நடைபெறும்.

குரு 4ம் இட்த்தில் சஞ்சரிப்பதால் வீடு, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சுபகாரியங்கள் செய்ய வாய்ப்பு ஏற்பட்டாலும் அவை கஷ்டப்பட்டே நடந்தேற வாய்ப்புகள் உண்டு. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உணர்ச்சிகளை தூண்டும் விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. குலதெய்வ வழிபாடு, ஆன்மீக தெய்வீக தரிசனம் கிட்டும். எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களை வெற்றி கொள்ள வாய்ப்பு அமையும். இருப்பினும் எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும். கேட்ட இடங்களில் பணம் கடன் கிடைக்கும். 2வது திருமணம் செய்பவர்களுக்கு உகந்த காலம் இது. கணவன் மனைவி உறவு மற்றும் தொழில் கூட்டாளிகள் உறவு நன்கு இருக்கும். வெளிநாட்டு தொடர்பால் எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக அமையும்.

8ம் இடத்து குரு 4ல் சஞ்சாரம் செய்வதால் தாய் தந்தை இருவரது உடல்நலத்திலும் அதிக கவனம் தேவை. நல்ல வரதட்சனையுடன் ஒரு சிலருக்கு மனைவி அமையும். 9ம் அதிபதி சனி 7ல் சஞ்சாரம் செய்வதால் வெளியூர், வெளிநாடு செல்வதில் சிறிது தடையேற்பட்டு பயணம் தொடரும். 10ம் அதிபதி சனி 7ல் அமர்வதால் அரசால் நன்மையும் தீமையும் கலந்தே பலன்கள் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் எதிர்பாராத நன்மையேற்படும். மனைவிக்கு உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி வைத்தியச் செலவுகள் ஏற்படும்.

உத்யோகஸ்தர்கள் (JOB)

சுக்ரன் 6ம் அதிபதியாகவும் வருவதால் இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். வேலையின் காரணமாக வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். வேலையின் காரணமாக கணவன் மனைவி சிறிது காலம் பிரிய நேரிடும். உயர் அதிகாரிகள் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்வர். சக ஊழியர்களால் நன்மையும் ஆதரவும் கிட்டும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது கூடாது. பேச்சை சுருக்கவும். சற்று வேலையில் பொறுமையை கடைப்பிடித்தல் நலம்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சுயதொழில் புரிபவர்கள் சற்று கவனமுடன் தொழில் செய்தல் வேண்டும். சனி 7ல் இருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபடச்செய்யும். ஜனவரிக்குப் பின் தொழிலில் முதலீடு கூடி லாபமும் கூடும். புதிய தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வர். சிறுதொழில், சுயதொழில் உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் ஒரளவு நல்ல லாபம் அடைவர். பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகள் ஏற்றம் பெறும். ஆடை, ஆபரணம், சேவைத்துறை லாபகரமாக அமையும். பங்குச்சந்தை ஆரம்பத்தில் லாபகரமாக இராது. ஜனவரிக்குப் பின் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக அமையும். கமிஷன், ஏஜென்சி, போக்குவரத்து, சுற்றுலா, கப்பல், மீன் பிடித்தொழில் சிறப்பாக அமையும்.

விவசாயிகள்

விவசாயம் ஒரளவு சாதகமாக அமையும். விளைச்சலுக்கேற்ப நல்ல விலை ஆரம்பத்தில் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் லாபம் சற்று குறையும். பணப்பயிர்கள் லாபமேற்படும். புதிய இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு கிட்டும். கடன் கூடும். புதிய நிலம் வாங்க விதி ஏற்படும்.

அரசியல்வாதிகள்

ஆரம்பத்தில் ஒரளவு சுமாராக இருக்கும். அரசியல் சூழ்நிலை ராகு கேது பெயர்ச்சிக்குப்பின் சாதகமாக அமையும். பொதுமக்களின் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த பதவிகள் தாமாகவே வந்து சேரும். தொண்டர்கள் வெற்றிக்காகப் பாடுபடுவர். எதிரிகளும் வலுத்து காணப்படும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். ராகு கேது பெயர்ச்சிக்குப்பின் புதிய ஒப்பந்தங்கள் நன்மை தராது. பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவு இராது. அரசால் கௌரவம் ஏற்படும். புதிய இடங்களுக்குச் செல்ல வாய்ப்பும், அதனால் நன்மையும் அதிகரிக்கும்.

மாணவர்கள்

எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் சற்று போராட்டத்திற்குப்பின் இடம் கிடைக்கும். விரும்பிய பாடங்கள் ஒரு சிலருக்கு கிடைக்காமல் போகலாம். தாய் தந்தையை விட்டு வெளியில் தங்கவும். கல்விக்கடன் வாங்கவும் ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். 7ல் சனி சஞ்சாரம் செய்வதால் தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது.

பெண்கள்

இது வரை நடக்காமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். ஆரம்பத்தில் பொருளாதர நிலை சுமாராக இருந்தாலும் ராகு கேது பெயர்ச்சிக்குப்பின் ஏற்றமாக இருந்துவரும். கையில் பணம், பொருள் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை ஆரம்பத்தில் சற்று மந்தமாகவும் பிற்பகுதி மகிழ்ச்சிகரமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலையில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களால் மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். தேவையில்லாமல் மற்றவர் விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புதிய ஆடை, ஆபரணம் சேர்க்கை அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தேவையில்லாமல் மூன்றாவது நபரை குடும்பத்துக்குள் அழைத்தல் கூடாது.

உடல் ஆரோக்யம்

ஆரம்பத்தில் உடல் ஆரோக்யம் நன்கு இருக்கும். ராகு கேது பெயர்ச்சிக்குப்பின் உடலில் மார்பு, வயிறு, கால் பாதங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். அறுவை சிகிச்சையை தேவையில்லாமல் செய்தல் கூடாது. தேவையற்ற உணவுகளை உட்கொள்வது கூடாது.

பரிகாரம்

குரு 4ல் சஞ்சரிப்பதாலும் சனி 7ல் சஞ்சரிப்பதாலும் “திருச்செந்தூர்” சென்று முருகனை வணங்கி வரவும். மேலும் சனிக்கிழமை தோறும் “ஆஞ்சநேயரையும், ஐயப்பனையும்” வணங்கி வரவும். ஜனவரிக்குப்பின் துர்க்கையை ஞாயிறு தோறும் வணங்கி வருதல் நலம்.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress