maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online
12 ராசிகளின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொதுப் பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

குறைந்த கட்டணத்தில் அனைத்து சேவைகளையும் பெற தொடர்ப்பு கொள்ளவும், சேவைகளையும் மற்ற கட்டண விவரங்களையும் தெரிந்து கொள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

  • திருமண தடையா?

    திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, அப்படி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம் நம்மில் பலருக்கு நடைபெறமால் செவ்வாய் தோஷம் , மாங்கல்ய தோஷம், சர்ப தோஷம் போன்ற காரணங்களால் பல பேருக்கு திருமணம் தள்ளி பொய் கொண்டே இருக்கும். இன்னும் பலருக்கு எந்த தோஷமும் இருக்காது, ஆனாலும் திருமணம் தள்ளி பொய் கொண்டே இருக்கும், இது என்? இதற்கான காரணங்கள் என்ன? இத்தடையை எப்படி தகர்ப்பது? திருமணம் எப்போது நடைபெறும் என்பதை அறிய சேவைக்கட்டணம் ரூ.500/-

  • குழந்தை பாக்கியம் இல்லையா?

    புத்திர பாக்கியம் என்பது வம்ச விருத்தி ஆகும். செல்வத்திலேயே மிகவும் உயர்ந்த செல்வம் மக்கட் செல்வம். அப்படிப்பட்ட புத்திர பாக்கியம் பலருக்கு ஆண்களின் வீரிய குறைப்பாட்டாலும், பெண்களின் கருமுட்டை குறைப்பாட்டாலும் புத்திர பாக்கியம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும். இன்னும் சிலரில் இருவருக்கும் எந்த குறைபாடும் இருக்காது ஆனாலும், புத்திரபாக்கியம் தள்ளிபோய் கொண்டே இருக்கும், இது எதனால்? எதனால் இந்த பாதிப்பு நமக்கோ அல்லது நம்மை சார்ந்தவருக்கோ அல்லது நமக்கு தெரிந்தவருக்கோ வந்தது? இப்பிரச்சனையை எப்படி தீப்பது? புத்திர பாக்கியம் எப்படி கிடைக்கும் என்பதை அறிய சேவைக்கட்டணம் ரூ.750/-

  • கல்வி தடையா? / என்ன கல்வி பயிலலாம்?

    கல்வி செல்வம் என்பது வற்றாத செல்வமாகும், அப்படிப்பட்ட கல்வி மேல் சில குழந்தைகளுக்கு நாட்டம இருக்காது, இன்னும் சில குழந்தைகள் நன்கு படிப்பார்கள் ஆனால் பரீட்சை எழுதும் போது மறந்து விடுவார்கள். இது என் இதற்கான காரணங்கள் என்ன? இத்தடையை எப்படி தகர்ப்பது என்பதை அறிய சேவைக்கட்டணம் ரூ.500/-

    நாம் அன்றாட வாழ்க்கையில் பலரை சந்தித்திருப்போம். அவர்களில் பலர் தாங்கள் படித்த படிப்பிற்கும் அவர்கள் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது. ஏனென்றால் அவர்கள் ஆர்வத்தின் காரணமாகவோ அல்லது பெரியவர்களின் கட்டாயத்தின் காரணமாகவோ ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பர். ஆனால் அவர்கள் வேறு தொழில் செய்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருப்பது வேறு தொழில் அதை ஜாதக ரீதியில் முன் கூட்டியே தெரிந்து கொண்டு அந்த தொழிலுக்கான படிப்பை படிக்க வைத்தால் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பொருளாதார ரீதியில் சிறப்பாக இருக்கும் என்பதை அறிய சேவைக்கட்டணம் ரூ.500/-

  • தொழில் தடை / என்ன தொழில் செய்யலாம்?

    நம்முடைய ஜீவனதிற்கு தொழில் மிகவும் முக்கியம் அது உத்தியோகமாகவும் இருக்கலாம், சுய தொழிலாகவும் இருக்கலாம் அல்லது கூலிதொழிலாகவும் இருக்கலாம். உத்தியோகத்தில் பலருக்கு சிக்கல் இருக்கலாம். மேலதிகாரிகளின் தொந்தரவு உடன் பணிபுரிவோரின் சரியான ஒத்துழைப்பு இன்மை மற்றும் பல அதே போல சுய தொழிலில் இரக்கங்கள், நஷ்டங்கள், கடன் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். எதனால் இப்பிரச்சனை நமக்கு வருகிறது? நம்முடைய ஜாதக அமைப்பிற்கு எந்த தொழில் செய்யலாம்? செய்யும் தொழிலில் எப்படி முன்னேற்றம் அடைவது என்பதை அறிய சேவைக்கட்டணம் ரூ.750/-

    நம்முடைய ஜாதக ரீதியில் எந்த தொழில் செய்யலாம்? அதை எப்போது செய்யலாம்? நம்முடைய பெயரிலா அல்லது நம் பெற்றோர் / மனைவி / குழந்தைகள் பெயரில் செய்யலாமா? கூட்டுவியாபாரம் நமக்கு ஒத்துவருமா? நம்முடன் கூட்டு சேருபவரின் ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? என்பதை அறிய சேவைக்கட்டணம் ரூ.750/-

  • கடன் பிரச்சனை எப்போது தீரும்?

    கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று கம்பர் தன் ராமாயணத்தில் கூறியிருப்பார். ஏன் என்றால் கடன் ஒருவரின் மனம், மானம், மரியாதை, கெளரவம், அந்தஸ்து போன்றவற்றை பாதிக்கும். கடன் பிரச்சனைகள் நம்மை வேறு எந்த பிரச்சனையையும் செய்ய விடாது அதற்கு நம்முடைய ஜாதகத்தில் 6, 8 பாவத்தின் நிலையை கொண்டு அதற்கு ஏற்றது போல தீர்வு கண்டால் நம்முடைய கடன் பிரச்சனைகள் விரைவில் தீரும் என்பதை அறிய சேவைக்கட்டணம் ரூ.500/-

  • குடும்பத்தில் ஒற்றுமை இல்லையா?

    நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று பெற்றோர் சொல்லை பிள்ளைகள் கேட்பதில்லை. பிள்ளைகளுக்குள் ஒற்றுமையின்மை, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் ஏராளம். இப்பிரச்சனைகள் எதனால் ஏற்பட்டது? இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை அறிய சேவைக்கட்டணம் ரூ.500/-

  • நோய் பாதிப்பிலிருந்து விடுபட வழி?

    நம்மில் பலருக்கும் குறுப்பிட்ட நோயின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும், இது எதனால் வந்தது? இதை எப்படி சரி செய்வது என்பதை அறிய சேவைக்கட்டணம் ரூ.500/-

  • வீட்டிற்கான வாஸ்து முறைகள்:

    நம் பூமியில் காந்த அலைகள் சுற்றி கொண்டே இருக்கும், இவ்வலைகளை நாம் நமக்கு ஏற்றார் போல எப்படி பயன்படுத்துவது என்பதே வாஸ்து ஆகும்.வீடுகளை வாஸ்து முறைப்படி கட்டிகொண்டால் / மாற்றி அமைத்து கொண்டால் நாமும் நம் சந்ததியினரும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், ஒற்றுமையுடன் நலமாக வாழலாம் என்பதை நேரில் வந்து சிறப்பாக வாஸ்து ஆலோசனை கூறுவதற்கு சேவைக்கட்டணம் ரூ.5,000/- + TA

  • தொழிற்சாலைக்கான வாஸ்து முறைகள்:

    வீட்டின் வாஸ்து முறைக்கும், தொழிற்சாலையின் வாஸ்து முறைக்கும் வேறுபாடுகள் ஏராளம். பலர் இரண்டும் ஒன்று என்பார்கள். அது தவறு, ஏன் என்றால் வீட்டில் நாமும் நம் ரத்த சம்பந்தமான உறவுகளும் அதிகம் இருப்போம். ஆனால் தொழிற்சாலையில் பலதரப்பட்ட தொழிலாளர்கள், பல்வேறு வாழ்க்கை நடைமுறையில் உள்ளவர்கள் இருப்பார்கள். அப்போது இரண்டிற்கும் ஒரே வாஸ்து முறை எப்படி ஒத்து போகும்? அதனால் தொழிற்சாலைக்கான முறைகள் வேறு, வீட்டிற்கான வாஸ்து முறைகள் வேறு தொழிற்சாலைக்கான வாஸ்து முறைப்படி தொழிற்சாலையை அமைத்து கொண்டால் தொழிலாளர் பிரச்சனை, இயந்திர பிரச்சனை, உற்பத்தி பிரச்சனை தோன்றாது. அவ்வாறு நேரில் வந்து சிறப்பாக வாஸ்து ஆலோசனை கூறுவதற்கு சேவைக்கட்டணம் ரூ.25,000/- முதல் 1,00,000/- வரை + TA (நிறுவனத்தின் சதுர அடியை பொறுத்து)

  • அஸ்ட்ரோ நியூமராலஜி

    அது என்ன அஸ்ட்ரோ நியூமராலஜி? நியூமராலஜி என்பது எண் கணிதம். நாம் பிறந்த தேதியின் அடிப்படையில் கணிப்பது, அஸ்ட்ரோலஜி என்பது நாம் பிறக்கும் போது உள்ள கிரக நிலைகளின் அடிப்படையில் கணிப்பது. அஸ்ட்ரோ நியூமராலஜி என்பது நாம் பிறந்த தேதியையும் கிரக நிலைகளையும் அடிப்படையிலும் சேர்த்து கணிப்பது இதன் அடிப்படையில் அறிய சேவைக்கட்டணம் ரூ.2000/-

  • குழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள்:

    நாம் குழந்தையின் பெயரை உச்சரிக்கும் போது ஒலி அலைகள் உருவாகி அப்பெயரின் தன்மைப்கேற்ப அந்த குழந்தையிடம் நன்மை / தீமையின் தாக்கத்தை உண்டு பண்ணும், ஆதலால் குழந்தைகளின் ஜாதகத்திற்கு ஏற்ப அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தருகின்ற பெயரை சூட்டினால் அவர்களின் எதிர் காலம் நன்றாக அமையும். அஸ்ட்ரோ நியூமராலாஜி அடிப்படையில் பெயர்கள் தேர்ந்தெடுத்து தர சேவைக்கட்டணம் ரூ.2000/-

  • தொழிற்சாலை - வியாபாரம் நிறுவனத்திற்கான லாபகரமான பெயர்கள்:

    ஒவ்வொரு ஜாதகத்திற்கு ஏற்பகிரகங்களின் நன்மை தீமை மாறுபடும். உதாரணத்திற்கு 8-ம் எண் சரி இல்லாத என் என்பார்கள், ஆனால் BATA என்பதன் கூட்டு தொகை 8. காலனி உலகில் இந்தியாவில் கோடி கட்டி பறக்கும் நிறுவனம் இது. அதே போல 5,6 எண்கள் அதிர்ஷ்டமான எண்கள் என்பார்கள், ஆனால் அந்த என்னில் வாய்த்த எத்தனையோ நிறுவனங்கள் இன்று காணமல் போய் உள்ளன. ஆதலால் பொது கருத்தின் அடிப்படையில் பெயரை வைக்காமல் அவரவருக்கு எந்த கிரகம் நன்மையை செய்யுமோ அதன் அடிப்படையில் பெயரை வைத்தால் நாம் தொழிலில் லாபகரமாக வெற்றி பெற முடியும் அஸ்ட்ரோ நியூமராலாஜி அடிப்படையில் பெயர்கள் தேர்ந்தெடுத்து தர சேவைக்கட்டணம் ரூ.2000/ - 5000 /-

  • திருமண பொருத்தம்

    ஜோதிடத்தின் மகிமையை அறியாதவர்கள் கூறும் சில சொற்களில் இதுவும் ஒன்று, பத்து பொருத்தம் பார்த்து செய்த திருமணம் பத்து நாள் கூட நிலைக்கவில்லை என்பதே. பத்து பொருத்தம் மட்டும் பார்ப்பது திருமண பொருத்தம் அல்ல பத்து பொருத்தம் பார்த்த பின் (அவற்றில் முக்கியமான ஐந்து பொருத்தங்கள் தினம், கனம, மகேந்திரம், ரஜ்ஜி, நாடி பொருத்தங்கள் இருந்தால்) அடுத்து திசா பொருத்தம் பார்க்க வேண்டும். பின்புதான் ஜாதக கட்ட பொருத்தம் பார்க்க வேண்டும். இந்த ஜாதக கட்ட பொருத்தத்தில் தான் நாம் துல்லியமான பொருத்தம் பார்க்க முடியும், இந்த ஜாதக கட்டம் நன்றாக இருந்தால் தான் இருவரின் வாழ்க்கை நலமாக இருக்கும். ஜாதக திருமண பொருத்தம் அறிய சேவைக்கட்டணம் ரூ.500/-

  • பிறந்த நேரம் சரி செய்தல்

    ஜாதக பலன் பார்ப்பதில் பிறந்த நேரம் மிகவும் முக்கியமானது. ஏன் என்றால் ஒவ்வொரு 15 வினாடிக்கும் பலன்கள் மாறுபடும். உதாரணத்திற்கு இரட்டை குழந்தைகள் சில மணி துளி வித்தியாசத்தில் பிறக்கும். அதில் ஒரு குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் மற்றொரு குழந்தை ஆரோக்கிய குறைவாகவோ அல்லது இறந்தோ போகும். ஒருவருக்கும் ஒரே ஜாதக அமைப்பு தான் இது ஏன்? ஏன் என்றால் ஒவ்வொரு 15 வினாடிக்கும் பலன்கள் மாறுபடும். அதனால் நாம் பிறந்த நேரத்தை வினாடி சுத்தமாக கணித்து பலன் கண்டறிய வேண்டும், அவ்வாறு பிறந்த நேரத்தை சரி செய்து பலன்கள் அறிய சேவைக்கட்டணம் ரூ.1000/-

  • பிரசன்ன ஜோதிடம்

    ஜாதகம் இல்லாதவர்களுக்கும், பிறந்த நாள் நட்சத்திரம், தெரியாதவர்களுக்கும் பிரசன்னம் முறைப்படி ஜாதகம் கணித்து பலன்கள் சொல்லப்படும். பிரசன்னம் அறிய சேவைக்கட்டணம் ரூ.500/-

  • பொதுப்பலன் - மாதப்பலன்

    ஜோதிடமும் மருத்துவமும் ஒன்றே. அக்காலத்தில் ஜோதிடம் தெரிந்த சித்தர்கள் அனைவரும் மருத்துவமும் தெரித்து வைத்துள்ளார்கள். எப்படி 6 மாதத்திற்குஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறோமோ அவ்வாறு ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஜாதக பலன்களை தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய தசா புத்தி, கோட்சாரதிற்க்கு தகுந்தார் போல நன்மை / தீமை நடைபெறும். அதனால் தான் அக்காலத்தில் ராஜாக்கள் அனைவரும் தம்முடைய அரண்மனையில் ஆஸ்தான ஜோதிடர்களை வைத்திருந்தனர். கிரக நிலை மற்றும் தசா புத்தி நிலைகளுக்கு ஏற்றார் போல நம்முடைய வாழ்க்கை முறையை அமைத்து கொண்டால் வாழ்வில் வெற்றி பெற்ற நபராகலாம். ஒரு வருடத்திற்கான பலன்களை (ஆறு மாதத்திற்கு ஒரு முறை தபாலில் அனுப்பி வைக்கப்படும்) அறிய சேவைக்கட்டணம் ரூ.750/-

    ஒவ்வொரு தமிழ் மாதம் 23-ம் தேதி அடுத்த தமிழ் மாதத்திற்கான தினசரி பலன்கள் மிக துல்லியமாக கணித்து தபாலில் அனுப்பிவைக்க படும். மாத பலன்கள் அறிந்து கொள்ள சேவைக்கட்டணம் மாதம் ரூ.450/-மூன்று மாதங்களுக்கு ரூ.1050/- ஆறு மாதங்களுக்கு ரூ.2000/- ஒரு வருடத்திற்கு ரூ.3600/-

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress