maduraiabiramisekar@gmail.com   +91 99948 11158 / +91 94436 74536
Abirami sekar, astrologer in chennai online, madurai astrologer abirami sekar, அபிராமி சேகர் ஜோதிடம்
12 ராசிகளின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope
12 லக்னத்தின் பொது பலன்கள்
aries horoscope - மேஷம் ராசிபலன்கள் taurus horoscope- ரிஷபம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் Gemini Tamil Horoscope - மிதுனம் ராசிபலன்கள் leo tamil horoscope - சிம்மம் ராசிபலன்கள் Virgo tamil horoscope
Libra Tamil horoscope - துலாம் ராசிபலன்கள் scorpio tamil horoscope Sagittarrius தனுசு ராசி பலன்கள் மகரம் ராசிபலன்கள் capricorn horoscope tamil aquirus horoscope - கும்பம் ராசிபலன்கள் மீனம் ராசிபலன்கள் - pisces horoscope

2017-2018 இராகு – கேது பெயர்ச்சி துலாம் லக்னப் பலன்கள்

லக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாலக்ன அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இலாப பாவத்திலும் கேது – புத்திர ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து ஓரளவு நல்ல பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான கர்ம பாவத்துக்கு இராகுவும், மகர இராசி, சுக பாவமான 4 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் சுப பலன்களையும், கேதுவால் சுமாரான பலன்களையும் எதிர்பார்க்கலாம். பொதுவாக 10 இல் இராகு அசுப பலன் தருவதாகவே கூறப்படுகிறது. ஆனால், "பத்தில் ஒரு பாம்பேனும் இருக்க வேண்டும்", - என்ற பழமொழிப்படி இங்கு ஏறக்குறைய சுப பலனே ஏற்படும் என நம்பலாம். பல வழிகளிலும் புகழ், சுகம் ஆகியவை ஏற்படும். ஆனால் தமிழ் நூல்களின் கொள்கைப்படி சொத்துக்கள் கை தவறலாம். அரசாங்க ஆதரவு இன்றி, பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். இட மாற்றங்கள், பணி மாற்றங்கள் ஆகியவையும் ஏற்படலாம். செய்வினை, பில்லி, சூன்யம் போன்றவற்றால் அச்சம் ஏற்படலாம். மாரக தசை நடந்தல் பெற்றோருக்குக் கர்மர் செய்ய நேரலாம். கஷடங்களை, கவலைகளை மறந்து காசி யாத்திரை செல்ல்லாம். போஜன சுகம் குறைவதோடு, மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதின் காரணமாக குழப்பங்கள் வரலாம். சிறுசிறு உபாதைகள் எழலாம். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். தான தருமம் செய்வதால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். அனைத்திலும் இலாபமும், மகிழ்ச்சியும் குறையும். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். நிம்மதியான தூக்கம் இராது. கவன சக்தி குறைந்து, மனத் தெளிவும் மறைந்து குழப்ப நிலை தொடரும். எனவே, முதலில் சுப பலனும், பிற்ப்பகுதியில் அசுப பலனுமாக்க் கலந்து நடக்கும் எனக் கொள்ள வேண்டும்.

ஜென்மத்திற்கு 4 இல் கேது வரும் போது காரணமின்றி எல்லாவற்றிலும், வீண் பயமும், சந்தேகமும் ஏற்படும். சூதாட்டாம், சூதாட்ட பேரம் போன்றவற்றில் பெரும் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படும். எச்சரிக்கை தேவை. பூமி, மனை, சொத்துக்கள் கை தவறலாம். தீ விபத்துக்கள், வாகன விபத்துக்கள் ஏற்படலாம். எறவே, சமயலறையிலும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை அவசியம். வயிறு, இதயம் ஆகிய உறுப்புகளில் நோய் ஏற்படலாம். சிலருக்கு அவரகளின் உருவமே மாறி வெறுப்பு ஏற்பட, அந்த வெறுப்பாலேயே துறவறம் பூணும் வாய்ப்பு ஏற்படலாம். பெற்றோர் உடல் நிலை பாதிப்புக் காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும். செய்தொழிலில் எதிர்பாராத தடங்கல்கள், கடன் பிரச்சனைகள், பொருளாதாரப் பற்றாக்குறை, வீண் அலைச்சல் போன்றவையும் ஏற்படும். கால் நடைகள், கோழி வளர்ப்பு போன்ற வகையில் இழப்புகள் அதிகம் இருக்கும். உடலில் விஷக்கடியினால் அலர்ஜி, அரிப்பு, வலியினால் வேதனை, நாய் கடி அல்லது வீட்டுக்குள் விஷ ஜந்துக்களான பாம்பு, தேள், பூரான் பொன்றவை விஜயம் செய்தல் ஆகியவை நிகழும். ஆனாலும் அதிக பயம் ஏற்படாது. கணவன் மனைவி உறவு சுகமாகவே இருக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

குடும்பம் மற்றும் பொருளாதாரம்

பூமி வீடு மூலம் இலாபம் குறைவாகவே ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். தந்தையுடன் சுமுக உறவு இராது. நல்லுறவுகளின் அனுசரணையாலும் அன்பாலும், குடும்பத்தில் நிலவிய குழப்ப நிலைகள் சீராகும். சோம்பல்கள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கணவன் – மனைவி உறவில் குழப்ப நிலையே நிலவும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். தாமதப்படலாம். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும்.

தொழில் மற்றும் வியாபாரம்

சீரான பொருளாதார நிலைக்கு அனுகூலமான மாதமாகும். கோதுமை, கொள்ளு, பீன்ஸ் ஆகியவை ஆதாயம் தரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு இருப்பினும், அவர்களை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு

அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கத் தாமதாகும். கீழே பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும், மேலதிகாரிகளின் அனுசரிப்பும் இருக்கும் எனச் சொல்வதற்கில்லை. மற்றவர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவதோடு உங்கள் முன்னேற்றத்துக்கும் தடங்கல்களை ஏற்படுத்துவர். ஆரோக்கியக் குறைவு காரணமாக அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை எழும். பணி காரணமாக வெளியூர்ப் பயணங்களும் ஏற்படும்.

பெண்களுக்கு

ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணியிலும் குழப்பமின்றி ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க முற்பட்டாலும் தடைகள் தவிர்க்க முடியாத்தாகும். வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து விவேகமாக ஓட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம். கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம்.

அரசியல்வாதிகளுக்கு

பல தடைகளுக்குப் பிறகு தனவரவுகள் சிறப்பாக இருக்கும். சிலருக்கு மக்கள் செல்வாக்கு திடீரெனச் சரியலாம். புகழும், கௌரவமும் மங்கும். தொண்டர்களின் உற்சாகம் தோள் கொடுக்கும். அவர்களுக்கும், மதிப்பு மரியாதையைக் காத்துக் கொள்ளவும் கை பணம் கரையும். தன் தகுதியை நிலைநாட்டிக் கொள்ள தேவையற்ற அலைச்சல்களும், திடீர் பயணங்களும் ஏற்பட்டும். தலைவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவர்களுக்கு

முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும். எனவே கவனமாகப் படிக்கவும். காலம் பொன் போன்றது. புதிய மாணவர்களுக்கு நேர்காணலில் வெற்றி கிடைத்தாலும், பணி நியமனம் தாமதமாகலாம். பல நேர்காணல்களை சந்திக்க நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம். கல்வியில் உயர்வும், போட்டிகளில் வெற்றிகளும் குவியும் எனச் சொல்வதற்கில்லை.

கலைஞர்களுக்கு

எதிர்பார்ப்புக்கு மேலாக நல்ல பட வாய்ப்புகள் தேடிவருவது போல் இருந்தாலும், சிறிது இடைவெளிக்குப் பிறகே ஒப்பந்தமாகும். வெளியூர், வெளிநாட்டுப் படப்பிடிப்புகளில், பயணங்களின் போது தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கேள்விக்குரியதாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். அரசு வகைத் தொல்லைகளை சமாளித்துவிடுவீர்கள்.

பரிகாரங்கள்

ஞாயிறு தோறும் இராகு காலத்தில் அம்பாளக்கு திருவிளக்கேற்றி பூஜிப்பது நல்லதி. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.

Like and Share Social Networks:

facebook abirami sekar twitter abirami sekar youtube abirami sekar abirami sekar linked in



Astrologer in chennai tanagar, best good astrologer in chennai
Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

Famous astrologer in chennai tnagar - no 1 astrologer in chennai tnagar

 
ராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை
2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
2018 மே மாத இலக்கினப் பலன்கள்
2018 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்
2018 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்
2018 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்
2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்
டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்
நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்
அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்
செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள்
2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ
2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்
2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
12 இலக்கினப் பொதுப் பலன்கள்
2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ
2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ
2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ
டிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள்
2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ
நவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ
அக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ
2016-2017 குருப்பெயர்ச்சி பலன்கள்
2016 வருட ராசிபலன்கள்
2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
லக்னப் பொதுப்பலன்கள்
ராசிகளின் பொதுப்பலன்கள்
நட்சத்திரப் பொதுப்பலன்கள்
எண்கணிதப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குருபெயர்ச்சிப் பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்


குழந்தைபாக்கியம் ஒரு பார்வை
செவ்வாய்தோஷம் ஒரு பார்வை
திருமணம் எப்போது? எப்படிப்பட்ட திருமணம்?
எல்லா கிழமைகளுக்குகான
நல்ல நேரங்கள்

ராசிகளின் தேவதைகள்
கிரகங்களின் தேவதைகள்
நட்சத்திரங்களின் தேவதைகள்
யோகங்களின் அதிதேவதைகள்
நட்சத்திர நாம எழுத்துக்கள்
ஒரைகள்
வாஸ்து
சந்திராஷ்டமம்
ஜோதிட கேள்வி பதில்கள்
பாவக தொடர்பான கேள்விகள்
ஜாதகத்தில் யோகங்கள்
ஜாதகத்தில் தோஷங்கள்
கரிநாட்கள் பற்றி
ஆயுள்
கல்வி
வேலை / தொழில்
திருமணம்
காதல்
குழந்தை
சொத்து
வெளிநாடு
நோய் / கடன்
வழக்கு
ருது ஜாதகம்
செவ்வாய் தோஷம் பற்றி
கோவில்கள்
ஆன்மிகம்
வழிபாடுகள்
பரிகாரங்கள்
ஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)
எப்படி இருந்த பழமொழி !!
மாவட்ட வாகனப் பதிவு எண்கள்
அவசரத் தொலைபேசி எண்கள்
இயற்கை மருத்துவம்
உங்கள் சிந்தனைக்கு
இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa - Webdesign
Copyright © 2016-17 Abiramiastrology.com
http://www.hitwebcounter.com/
Counter For Wordpress